Published On: Wed, May 10th, 2017

அவளா நீ! திரிஷாவையும் சார்மியையும் இணைத்து பேசி கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

நடிகை திரிஷாவையும் சார்மியையும் இணைத்து பேசி நெட்டிசன்கள் டிவிட்டரில் கலாய்த்துள்ளனர். திரிஷா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்நிலையில், திரிஷாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து கூறிய சார்மி, த்ரிஷா…சீக்கிரம் திரும்பி வா பார்ட்டி பண்ணலாம்.. இந்த ஆண்டாவது என் திருமண பிரபோசலை ஏற்றுக் கொள் என ட்வீட்டினார். இத்னை பார்த்த திரிஷா முதல் முறையே நான் சம்மதம் தெரிவித்துவிட்டேன். லவ் யா என்றார். இதை பார்த்த நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். நீங்கள் இருவரும் அவர்களா என்று கிண்டல் செய்தனர். மேலும் அவர்களை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறும் கலாய்த்தனர்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts