Published On: Sat, May 20th, 2017

ஆண்மைக் குறைபாட்டை தடுத்து விந்து வீரியத்தை அதிகரிக்கும் சித்த மருத்துவக் குறிப்புகள்

,penkal uccham,marpu vilaiyaddu,sex eppadi seyal padu,teen sex,teea aged sex,palliyal mattrankal,இயற்கையில் கிடைக்கும் இலை, தழை, கொட்டை, வேர், பட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பக்கவிளைவு இல்லாத சித்த மருத்துவத்தால் ஆண்மைக் குறைபாட்டைப் போக்க முடியும்

மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைபாட்டை தடுத்து விந்தணுக்கள் உற்பத்தி, வீரியத்தை அதிகரிக்கும் சில குறிப்புகள்:

பசும்பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் திராட்சை சாற்றைக் கலந்து குடித்தால் ஆண்மை விருத்தி அடையும்.

சர்க்கரை கலந்து பசும்பாலில் உளுத்தம் பருப்பை ஊறவைத்து எடுத்து பிறகு காயவைத்து மாவாக்கவும். அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து கேக் போல் செய்து சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

நாட்டுக்கோழி முட்டையை உடைத்து ஊற்றி அதில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து அதில் இரண்டு சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்துச் சேர்க்கவும். பிறகு மூன்றையும் ஒன்றாகக் கலக்கி காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து இரண்டு வாரங்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு அறவே நீங்கும்.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் ஒரு மாதுளம் பழத்தை முழுமையாகச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அமுக்கிரா கிழங்கைப் பொடியாக்கி தேன் மற்றும் நெய் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

ஆம்பல் கிழங்கைக் காயவைத்துப் பொடியாக்கி பசும்பாலில் கலந்து குடித்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts