Published On: Wed, Aug 10th, 2016

எனது ஆண்குறி சிறியதாக உள்ளது… பெரிதாக்க முடியுமா?

 

 

ஆண்குறியை பெரிதாக்க நிறைய வலிகள் உள்ளது. அனால் அவை அறுவை சிகிச்சை மூலமே நல்ல பயன் தரும். சிறிய ஆண்குறி மூலம் பெண்களுக்கு அதிகமான இம்பம் கிடைக்கும் என்பதுதான் உண்மை.
அனால் சில பெண்கள் பெரிய ஆண்குறியை விரும்பினாலும், உண்மையான சுகம் அவளன அல்லது சிறிய ஆண்குறி மூலமே கிடைக்கும். சராசரியாக ஒரு ஆணின் ஆண்குறியானது. 3 முதல் 8 இன்சஸ் இருக்கும். குறைந்தது 3 அங்குலம் இருந்தாலே திருப்தியான உடலுறவு கொள்ள முடியும்.

எனவே ஆண்கள் தங்களது ஆண்குறி சிறிதாக உள்ளது என்று கவலைப்பட தேவையில்லை. பெண்களுக்கு பெரிய ஆண்குறி முக்கியம் இல்லை. சிறிய ஆண்குரியலே சுகம் தர முடியும் என்பதை பெண்கள் நன்றாக தெரிந்துள்ளார்கள்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts