Published On: Fri, Feb 27th, 2015

குடல் புண்களைக் குணமாக்கும் எளிய உணவு இது

குடல் புண்களைக் குணமாக்கும் எளிய உணவு இது
ந‌மது வயிற்றில் உள்ள‍ குடல் நன்றாக இருந்தாலே பெரும்பாலான
வியாதிகள் நம்மை அண்டவே அண்டாது. வேளை தவறிய உணவுமுறை, தரமற்ற‍ உணவு உட்கொள்ளுதல், மனக்கோ ளாறுகள் உட்பட பல காரணங்க ளால் அஜீரணகோளாறு ஏற்பட்டு இ ந்த குடல்புண்கள் உண்டாகின்றது.
குடலில்உள்ள வாயுக்கள், அஜீரண க் கோளாறுகளால் சீற்றம் ஏற்பட்டு குடல்சுவற்றை புண்ணாக்கி மிகுந்த எரிச்சலை ஏற்படுத்து ம். இந்நோய்க்கு ஆளானவர்கள் நல்ல‍ உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கலந்து கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் விரைவில் குணமாகும்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts