Published On: Fri, May 26th, 2017

17 வயது மாணவனை அந்த ஆசிரியை… காரில் வைத்து இயற்கைக்கு மாறாக

வெளிநாடுகளில் மாணவர்களை வேட்டையாடும் ஆசிரியைகளும், மாணவிகளை வேட்டையாடும் ஆசிரியர்களும் கூடிக் கொண்டே தான் செல்கின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த 39 வயது ஆசிரியையை போலீசார் அண்மையில் கைது செய்தனர்.அவர் மீதான குற்றச்சாட்டு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்தது.

அந்த மாணவனுக்கு வயது 17. வகுப்பறை, மாணவனின் வீடு, ஆசிரியையின் வீடு, கார் என பல இடங்களில் உடலுறவு கொண்டுள்ளார். இயற்கைக்கு மாறாகவும் அவனை பயன்படுத்தியுள்ளார்.

ஓரல் செக்ஸிலும் ஈடுபடுத்தியுள்ளார். இந்த விசயம் ஆசிரியையின் திருமண நாள் அன்று வெளி உலகத்திற்கு தெரியவந்தது. நான் அவளை கிட்டத்தட்ட டைவர்ஸ் செய்து விட்டேன்.

இதற்கு பிறகு என்ன நடக்கும் என தெரியவில்லை என கூறிவிட்டார் அந்த ஆசிரியையின் கணவர். நாகரீகத்தை நாம் வெளிநாட்டவரிடம் இருந்து கற்க நினைக்கின்றோம். ஆனால் அவர்களின் நாகரீகம் இது தான் என்பது எத்தனை பேருக்கு தெரிகிறது.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts