Published On: Fri, Jul 4th, 2014

ஆண்குறி விறைப்பு குறைவதற்கு பலவித காரணங்கள் உண்டு.

ஆண்குறி விறைப்பு குறைவதற்கு பலவித காரணங்கள் உண்டு.

1. ஸ்மோக்கிங் அல்லது குடிப்பழக்கம் அல்லது இரண்டும்.

2. அதிக டென்சன். பல்வேறு பிரச்சினைகளால் மன நிலை அமைதியின்றி இருத்தல்.

3. சர்க்கரை வியாதி முற்றிய நிலையில் இருந்தால்.

4. சூழ்நிலை சரிவர பொருந்தாத நிலையில் உடலுறவு. உதாரணத்துக்கு பல உறுப்பினர்கள் இருக்கும் இல்லத்தில் மற்றும் குழந்தைகள் எந்நேரமும் விழித்துக் கொள்ளும் என்னும் பயம் இருக்கும் நிலையில் ஆண்குறி சரியாக எழும்பாது.

இத்தகு குறைபாடுகளை உனவுப்பழக்கங்கள் மூலமாகவும் மருந்து மாத்திரைகள் மூலமாகவும் சரியாக்கிக் கொள்ளலாம்.

மருந்து மாத்திரைகள் குறித்து உங்கள் இருவரது வயது மற்றும் உடல்நிலை பற்றிய குறிப்புகளுக்குப் பின்னர்தான் ஆலோசனை வழங்க முடியும்.

உணவுப்பழக்கங்கள்:

1. தினசரி முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.

2. கடல் மீன் ( நண்டு இறால் மிக மிக அருமையான ஊக்கி ) வகைகளைச் சேர்த்துக் கொள்லலாம்.

3. பாலில் பாதாம் பருப்பை அரைத்துக் கலக்கி இரவில் ஒரு தம்ளர் குடித்து வரலாம்.

4. முடிந்த அளவுக்கு முருங்கைக் கீரை முருங்கைக் காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்லலாம்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts